Текст песни Anuradha Sriram - MURUGA MURUGA

Просмотров: 2 0 чел. считают текст песни верным 0 чел. считают текст песни неверным

На этой странице находится текст песни Anuradha Sriram - MURUGA MURUGA, а также перевод песни и видео или клип.

எத்தனை பெயர் கொண்டு நானுனை அழைத்தாலும்
அத்தனை பெயர்க்கும் அர்த்தம் உண்டு
முருகா எத்தனை பெயர் கொண்டு நானுனை அழைத்தாலும்
எத்தனை விதங்களில் எப்படி பாடினாலும்
அத்தனை இசையிலும் இனிமை உண்டு
அத்தனை பெயர்க்கும் அர்த்தம் உண்டு முருகா
எத்தனை இன்பத்திலும் சுகம் தர கானமுண்டு
முருகா . . . முருகா . . . முருகா . . .
எத்தனை துன்பத்திலும் சுரம் தர இசையுண்டு
எந்நிலை ஆனாலும் உனை நான் மறவாமல்
உன் புகழ் பாடி மகிழ்ந்திட எனக்கொரு வரம் நீ தருவாய் முருகா
முருகா . . . முருகா . . . முருகா . . . முருகா . . .
அத்தனை ராகத்திலும் இசையாய் இருந்து
இனிமையாய் எனை நீ மீட்பாய் முருகா
எத்தனை சோகத்திலும் திசையாய் நீ இருந்து
எந்தன் வாழ்வில் என்றும் எனக்கு
வழி காட்டிடுவாய் முருகா

Неважно, сколько имен ты мне назовешь.
Все имена имеют значение
Неважно, сколько имен Муруга называет Нануну.
Независимо от того, сколько способов это поется
Во всей музыке есть сладость
Все имена имеют значение Муруга.
В любом удовольствии есть что-то, что доставляет удовольствие
Муруга...Муруга...Муруга...
Сколько бы страданий ни было в музыке
Несмотря ни на что, я не забуду тебя
Ты даешь мне дар, Муруга, петь тебе дифирамбы и радоваться.
Муруга...Муруга...Муруга...Муруга...
Быть музыкой во всех рагах
Ты сладко спасешь меня, Муруга.
Как бы тебе ни было грустно, ты — направление
Для меня навсегда в чьей-либо жизни
Муруга, покажи мне путь

Опрос: Верный ли текст песни?
Да Нет