Текст песни K. J. Yesudas, S. Janaki - Vachikkava

Просмотров: 11 0 чел. считают текст песни верным 0 чел. считают текст песни неверным

На этой странице находится текст песни K. J. Yesudas, S. Janaki - Vachikkava, а также перевод песни и видео или клип.

ஆண்:
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்லை
சொக்கத்தங்க தட்டப்போல செவ்வரளி மொட்டப்போல
வந்தப்புள்ள சின்னப்புள்ள வாலிபத்தின் கன்னிப்புள்ள
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

பெண்:
வச்சிக்கவா ஒன்னமட்டும் நெஞ்சிக்குள்ள
சத்தியமா நெஞ்சிக்குள்ள ஒன்னுமில்ல
போக்கிரிங்க பல்லொடைச்சி பொறுக்கிகளை மூக்கொடைச்சி
வெற்றிகளைக் தந்தவனே எம்மனசைக் கண்டவரே
வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா வச்சிக்கவா ஏ வச்சிக்கவா

(இசை...)

பெண்: என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்
என்ன கதை வேணும் சொல்லித்தருவேன்
எந்த வழிவேணும் அள்ளித்தருவேன்

ஆண்: பொம்பளைங்க கேட்டா நான் தட்டினது இல்ல
வேண்டியதை நீ கேளம்மா

பெண்: பொட்டுவச்ச நானும் ஒன்ன தொட்டுக்கிட்டேன் நானும்
நாணம் எதும் தெரியாதய்யா

ஆண்: பூலோகம் மேலோகம் ஒன்னாக பார்ப்போமா
வா புள்ள ராசாத்தி உன் ஜோடி நானாச்சி

(வச்சிக்கவா வச்சிக்கவா...)

(இசை...)

ஆண்: செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா
செங்கரும்பு சார கொண்டு வரவா
சித்தெரும்பு போல ஊர வரவா வா

பெண்: என்ன தொட்டு விளையாடு
நீ கட்டழகியோடு
தங்கு தடை ஏதும் இல்லை

ஆண்: ஏ வெட்டிவெட்டிப் பேச ஏ கொட்டுதடி ஆசை
நான் தொட்டுக்கிட்டா பாவம் இல்லை ஓ

பெண்: கைராசி முகராசி எல்லாமே உன் ராசி
உன்னோட நான் சேர்ந்தா நான் தானே சுகவாசி (வச்சிக்கவா வச்சிக்கவா...)

Мужчина:
Вачикава - единственный, у кого разбито сердце
Нет ничего плохого в правде
Вачикава - единственный, у кого разбито сердце
Нет ничего плохого в правде
Соактанга похожа на сплющенный прямоугольник
Каннипупиллаи о маленьком мальчике
Вачикава А. Вачикава А. Вачикава А. Вачикава А. Вачикава А. Вачикава А. Вачикава

Девочка:
Вачикава - единственный, у кого разбито сердце
Правда душераздирающая
Pokirinka pallodichi baitaikkutai nukkodi
Эмманас был тем, кто одержал победу
Вачикава А. Вачикава Вачикава А. Вачикава Вачикава А. Вачикава А. Вачикава

(Музыка ...)

Женщина: Какую историю мне рассказать?
В любом случае, я буду
Какая история
В любом случае, я буду

Мужчина: Бомбаланга спросил, постучал ли я
Делай что хочешь

Женщина: Поттувача и я коснулись одного
Стыд неизвестен

Мужчина: Давайте посмотрим на мир как на одного
Давай на точку

(Ваччикава Вачикава ...)

(Музыка ...)

Мужчина: Пожалуйста, принесите сахарный тростник
Давай, как спринклер
Пожалуйста, принесите сахарный тростник
Давай как питон

Девушка: Какая сенсорная игра
Вы связаны
Нет ограничений

Мужчина: А. Глупое желание говорить о черенках
Я не касаюсь греха

Женщина: Кайраши Мукараси твой
Я присоединяюсь к тебе

Опрос: Верный ли текст песни?
Да Нет